TVK Thanjai East IT Wing
TVK Leader
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
TVK Member
TVK Member
TVK Leader
தமிழக வெற்றிக் கழகம்
தஞ்சை கிழக்கு மாவட்டம்
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி
நமது வெற்றி்ச் சின்னம் - விசில்

Tvk leader history

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முழு வரலாறு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் வரலாறு

ஒரு நடிகராக இருந்து மக்கள் தலைவராக உருவெடுத்த வீரரின் பயணம்

தலைவர் விஜய்

தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின்

"மக்களின் குரல், மக்களின் நம்பிக்கை, மக்களின் தலைவர் - புதிய தமிழகத்தை உருவாக்கும் பயணம்"

🎞️ 1984-1992 : திரைப் பயண ஆரம்பம்

1984

பத்தாவது வயதில் 'வெற்றி' – குழந்தை நட்சத்திரம்

1984 ஆம் ஆண்டு வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம். தன் 10வது வயதில் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தார்.

விஜய் குழந்தை நட்சத்திரம் 1984

1984 – 'வெற்றி' பட அறிமுகம்

திரை உலகில் முதல் அடி; பால்ய நடிகராக களம்

1992

நாளைய தீர்ப்பு – முதல் கதாநாயகன்

1992-ல் நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம். தமிழ் சினிமாவில் புதிய நாயகனுக்கான வரவேற்பு.

விஜய் 1992 நாளைய தீர்ப்பு

1992 – நாளைய தீர்ப்பு

கதாநாயகனாக அறிமுகம்; இளைஞர்கள் கவனம்

🌟 1996 – ரசிகர் பட்டாளம் பிறந்தது

1996

பூவே உனக்காக – 50க்கும் மேற்பட்ட விருதுகள்

இத்திரைப்படம் மூலம் ரசிகர்களைத் தனதாக்கினார். உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவான ஆண்டு.

விஜய் பூவே உனக்காக 1996

1996 – பூவே உனக்காக

ரசிகர் பட்டாளம் தோற்றம்; சூப்பர் ஸ்டார் பயணம்

50க்கும் மேற்பட்ட விருதுகள், உலகம் முழுவதும் ரசிகர் படை

💛 2007 – விஜய் பிறந்தநாள் பொன்னாட்சி

ஜூன் 22, 2007

எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்

தன்னுடைய பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தவர் விஜய். விளம்பரமில்லாத தொண்டுக்கு எடுத்துக்காட்டு.

விஜய் பிறந்தநாள் மோதிரம்

ஜூன் 22, 2007 – எழும்பூர் மருத்துவமனை

பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்; மனங்கவர்ந்த தலைவர்

🕊️ 2008 – ஈழத் தமிழர் பிரச்சினை

2008

தளபதி விஜய் குரல் கொடுத்த ஆண்டு

ஈழத் தமிழர் பிரச்சினைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்து, தமிழர் உணர்வுடன் செயல்பட்டார்.

விஜய் ஈழம் ஆதரவு

2008 – கண்டனப் பொதுக்கூட்டம், நாகை

தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர் உரிமை

🤝 2009 – விஜய் மக்கள் இயக்கம்

ஜூலை 2009

நற்பணி மன்றங்கள் → விஜய் மக்கள் இயக்கம்

சமூக சேவை அமைப்பாக மாற்றம். மக்கள் இயக்கமாக விரிவுபெற்ற ஆண்டு.

விஜய் மக்கள் இயக்கம்

ஜூலை 2009 – மக்கள் இயக்கம் தொடக்கம்

முறைப்படுத்தப்பட்ட சமூக சேவைப் பயணம்

🐟 2011 – மீனவர் உரிமை மாநாடு

2011

நாகப்பட்டினம் மாபெரும் மாநாடு

சிங்கள ராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுத்து, மாநாடு நடத்திய ஆண்டு.

விஜய் மீனவர் மாநாடு 2011

2011 – மீனவர் ஆதரவு மாநாடு

பெருந்திரள் வரவேற்பு; குரல் கொடுத்த தலைவர்

2011 புயல்

கடலூர் & சுற்றுவட்டார மக்களுக்கு நிவாரணம்

புயல் பாதித்த மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் நிவாரணம் வழங்கியது.

விஜய் புயல் நிவாரணம் 2011

2011 – புயல் நிவாரணம்

விளம்பரமில்லா உதவிகள்

📚 2012 – கல்வி விருதும் மணிகண்டனும்

2012

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் கல்வி விருது

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைச் சிறப்பித்தது. இன்றும் தொடர்கிறது.

விஜய் கல்வி விருது

2012 – முதல் விஜய் கல்வி விருது

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம்

2012

மணிகண்டனுக்குப் புதிய உடைகள், படிப்பு உதவி

பூ விற்கும் ஏழை மாணவர் மணிகண்டனுக்கு ஆதரவு; டிப்பு செலவு ஏற்றுப் படிக்க வைத்தார்.

விஜய் மணிகண்டன் உதவி

2012 – மணிகண்டன் & தாயார் லட்சுமி

பூ விற்கும் மாணவருக்கு ஆதரவு

🆘 2017–2018 : பேரிடர் கால உதவிகள்

டிசம்பர் 2017

பொள்ளாச்சியில் ஆம்புலன்ஸ் & மருத்துவ உபகரணங்கள்

விஜய் ஆம்புலன்ஸ் 2017

2017 – ஆம்புலன்ஸ் & உபகரணங்கள்

2017

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ஆறுதல்

விஜய் அனிதா குடும்பம்

2017 – அனிதா குடும்பத்திற்கு ஆறுதல்

ஜூன் 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதி

விஜய் தூத்துக்குடி

2018 – ஸ்டெர்லைட் பாதிக்கப்பட்டோர்

ஆகஸ்ட் 2018

கேரள வெள்ளம் – ரூ.70 லட்சம் நிவாரணம்

கேரள வெள்ள நிவாரணம்

2018 – கேரள வெள்ள நிதி

நவம்பர் 2018

கஜா புயல் – டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி

கஜா புயல் நிவாரணம்

2018 – கஜா புயல் நிவாரணம்

2018-2019

📖 கல்வி உதவிகள் - மாணவர்களுக்கு வழிகாட்டல்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி, மடிக்கணினி, புத்தகப் பை வழங்கும் திட்டம்.

விஜய் கல்வி உதவி 1

2018 – மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கம்

விஜய் கல்வி உதவித்தொகை

2019 – கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

விஜய் கல்வி விருதுத் தொடர்

🚩 2022 –தமிழக வெற்றிக் கழகம்்

2022

அரசியல் கட்சி தொடக்கம்

விஜய் மக்கள் இயக்கம் → தமிழக வெற்றிக் கழகம் புதிய தமிழகத்திற்கான அத்தியாயம்.

TVK

2022 – TVK பிறப்பு

TVK மாநாடு

TVK மக்கள் கூட்டம்

TVK கொடி

வெற்றிக் கொடி –

🔥 2026 – புதிய தமிழகம்

2026

வரலாறு படைக்கும் ஆண்டு

பிற தலைவர்கள் வரலாறு படிப்பார்கள் – இவர் வரலாறு படைக்கப் பிறந்தவர். 2026 புதிய தமிழகத்தின் தொடக்கம்.

2026 எதிர்காலம்

2026 – மாற்றத்தின் ஆண்டு

மக்களின் தலைவன், நாளைய முதல்வன்

முக்கிய செய்தி:
"பிற தலைவர்கள் வரலாறு படிப்பார்கள் – இவர் வரலாறு படைக்கப் பிறந்தவர்.
அதிகாரம் கையில் இல்லை, ஆனால் மக்களின் அன்பு மட்டும் கையில் நிறைய இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு புதிய தமிழகத்தின் தொடக்கம்!"